Ayothiapattinam
+919944459733
+919944459733

இனிய குடியரசு தின வாழ்த்துகள் 2021 !!! இந்தியாவில...

இனிய குடியரசு தின வாழ்த்துகள் 2021 !!! இந்தியாவில் குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்து, இந்தியா ஓர் சுதந்திர குடியரசாக மாறிய நாளாக இது அனுசரிக்கப்படுகிறது . நவம்பர் 26, 1949 அன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு, ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஆண்டு, இந்தியா ஒரு குடியரசு நாடாக 72 ஆண்டினை கொண்டாடுகிறது. இந்த நாளைக் கொண்டாடுவதற்காக, நாட்டிற்குப் பெருமை மற்றும் தேசபக்தி உணர்வைத் தூண்டும் பல படங்கள் மற்றும் மேற்கோள்களை இங்கே தொகுத்துள்ளோம். இந்த செய்திகளையும் மேற்கோள்களையும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து மகிழ்ச்சியைப் பரப்புங்கள்
 2021-01-26T04:59:21

Keywords